போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO சிNo edit summary |
imported>கணேசன் ஏழுமலை No edit summary |
||
வரிசை 31:
பொருளுர் என்பதே திரிபாக இன்று போளுர் என்று மாறி உள்ளது. {{citation needed}}போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது.
சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது .பருவத மலை இங்கிருந்து அருகில் உள்ளது.திருவண்ணாமலைக்கு வேலூரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது.
== சட்டமன்ற உறுப்பினர்கள் ==
போளூர் சட்டபேரவை தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல்{{cite web |url = http://tamil.thehindu.com/tamilnadu/election2016/thiruvannamalai2016/66-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/article8437051.ece|title = Polur MLAs|}}.
== ஆதாரங்கள் ==
| |||