போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
imported>குணசேகரன்.மு
வரிசை 64:
==போக்குவரத்து==
போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது.
 
போளூரிலிருந்து சென்னைக்கு [[ஆரணி]], [[ஆற்காடு]] (தடம் எண் - 202 UD) வழியாகவும், மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] (தடம் எண் - 148) வழியாகவும் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுகன்றன.
* போளூரிலிருந்து [[சென்னை|சென்னைக்கு]] [[ஆரணி]], [[ஆற்காடு]] (தடம் எண் - 202 UD) வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளது.
 
போளூரிலிருந்து* சென்னைக்குமாநில [[ஆரணி]],தலைமையிடமான [[ஆற்காடுசென்னை|சென்னைக்கு]] (தடம் எண் - 202 UD) வழியாகவும், மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] (தடம் எண் - 148) வழியாகவும் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுகன்றன.
 
[[வேலூர்]],[[ஆரணி]] மற்றும் [[செய்யாறு]] லிருந்து [[திருவண்ணாமலை]] வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். அதுமட்டுமின்றி குறிப்பாக, [[திருவண்ணாமலை]], [[வேலூர்]], [[பெங்களூர்]], [[திருப்பூர்]], [[ஆரணி]], [[சேலம்]], [[திருப்பதி]], [[கோயம்புத்தூர்]], [[ஒகேனக்கல்]], [[செங்கம்]], [[தாம்பரம்]], [[செய்யாறு]], [[சேத்பட்]], [[காஞ்சிபுரம்]], [[கள்ளக்குறிச்சி]], [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[செஞ்சி]], [[ஆத்தூர்]], [[திருச்சி]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[திருக்கோவிலூர்]], [[மதுரை]], [[புதுக்கோட்டை]], [[கன்னியாகுமரி]], [[பெரம்பலூர்]], [[தூத்துக்குடி]], [[திருநெல்வேலி]], [[தஞ்சாவூர்]], [[படவேடு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]], [[கண்ணமங்கலம்]] மற்றும் [[துரிஞ்சிகுப்பம்]], [[சாத்தனூர் அணை]] ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. அதுமட்டுமின்றி கிராமப்புறங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக [[துரிஞ்சிகுப்பம்]],[[ அவலூர்பேட்டை]], [[பாடகம்]], [[மங்கலம்]], [[ஆதமங்கலம்புதூர்]], [[பர்வதமலை]], [[கலசப்பாக்கம்]], [[மன்சுராபாத்]], இன்னும் அதிகப்படியான ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
"https://tamilar.wiki/w/போளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது