அரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = தருமபுரி
|வட்டம் = [[அரூர் வட்டம்|அரூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 350
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 14.75
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் =www.townpanchayat.in/harur
|}}
'''அரூர்''' ([[ஆங்கிலம்]]:Harur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]] மாவட்டத்தில் [[அரூர் வட்டம்|அரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
இந்த ஊரை கிராம மக்கள் '''அரியூர்''' எனக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளிலும் இவ்வூரை இப்பெயரிலேயே அழைக்கின்றன எனவே அரியூர் என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும் அரூர் என்பது அதன் திரிபு.<ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57</ref><ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78</ref>
==அமைவிடம்==
அரூர் பேரூராட்சியிலிருந்து [[தருமபுரி]] 40 கிமீ தொலைவிலும்; [[திருப்பத்தூர்]] 55 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கிமீ தொலைவில் உள்ள [[மொரப்பூர்|மொரப்பூரில்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
14.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற 113 உறுப்பினர்களையும், தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அரூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/harur அரூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==புவியியல்==
வரி 25 ⟶ 34:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,607 வீடுகளில் 25,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2009 | url = http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html | title = 2011 -ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 12543 ஆண்கள், 12926 பெண்கள் ஆவார்கள். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
<ref>[https://www.census2011.co.in/data/town/803944-harur-tamil-nadu.html Harur Population Census 2011]</ref>
==மேற்கோள்கள்==
<references/>
வரி 33 ⟶ 42:
[[பகுப்பு:தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||