அரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
வரிசை 19:
|இணையதளம் =www.townpanchayat.in/harur
|}}
 
'''அரூர்''' ([[ஆங்கிலம்]]:Harur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]] மாவட்டத்தில் [[அரூர் வட்டம்|அரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். அரூர் நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== வரலாறு ==
வரி 29 ⟶ 30:
 
== நகராட்சியின் அமைப்பு==
14.75 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட நகராட்சி [[அரூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/harur அரூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==புவியியல்==
வரி 35 ⟶ 36:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 6,607 வீடுகளில் 25,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவார்கள்ஆவர். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதேகூடியது ஆகும். அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்ஆவர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803944-harur-tamil-nadu.html Harur Population Census 2011]</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 43 ⟶ 44:
 
[[பகுப்பு:தருமபுரி மாவட்டம்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/அரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது