சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Shanmugamp7 No edit summary |
imported>Shanmugamp7 No edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
'''வரலாறு''' |
'''வரலாறு''' |
||
[[படிமம்:மாதிரிப்படம்]] |
[[படிமம்:மாதிரிப்படம்]] |
||
சங்ககிரி மலை திப்பு சுல்தானின் கோட்டையாகும்.பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது.இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.தற்பொழுது இம்மலைக்கோட்டையானது இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. |

14:57, 1 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
சங்ககிரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பேருரட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது. இது சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.படிமம்:மாதிரிப்படம்
பொருளாதாரம்
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் விவசாயத்தையே சார்ந்திருந்தது.தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது.பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது.சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.
வரலாறு
படிமம்:மாதிரிப்படம் சங்ககிரி மலை திப்பு சுல்தானின் கோட்டையாகும்.பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது.இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.தற்பொழுது இம்மலைக்கோட்டையானது இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.