அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Xqbot
சி தானியங்கிஇணைப்பு: gu:અરિયાલુર; cosmetic changes
வரிசை 21:
இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&nbsp;[[மீட்டர்]] (249&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
cement city
[[Imageபடிமம்:ariyalur railway station.jpg|right|thumb|Front View Of Railway Station]]
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[bpy:আরিয়ালুর]]
வரிசை 39:
[[de:Ariyalur]]
[[en:Ariyalur]]
[[gu:અરિયાલુર]]
[[it:Ariyalur]]
[[new:अरियालुर]]
"https://tamilar.wiki/w/அரியலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது