அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 28:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 [[மீட்டர்]] (249 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
cement city
அரியலூரில் டைனோசர் முட்டைகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இங்கு சிமென்ட் ஆலைகள் பெருமளவில் உள்ளதால் சுண்ணாம்புக்கள் சுரங்கங்களில் ஜிப்சம் தோண்டி எடுக்கப்படுகின்றது ,அது போன்ற சமயங்களில் பலமுறை இங்கு டைனோசர் முட்டைகள் எடுக்கப்பட்டுள்ளது .(ஆதாரம் இந்தியா தொல்பொருள் துறை ஆய்வு @அரியலூர்).இது முன்னொரு காலத்தில் கடலாக இருந்திருக்கக் கூடும் எனக்கருதிகின்றனர் . இது கடலாக இருந்ததற்கான சான்றுகள் அதிகம் .இந்த ஊரின் பெயரே சோழர்களால் அந்த வகையில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறது ஆய்வு இதன் விளக்கம் அரி=விஷ்ணு , இல்=வீடு திருமாலின் வீடான கடலாக இருந்த ஊர் ஆதலின் இது அரியலூர் எனப்பெயர் பெற்றது என்பர் .
இங்குள்ள ஜெயங்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிவன கிராமம் ஆகும் (ஆதாரம் :மனோரமா இயற் புக் 2011).இது கலிங்கத்து பரணி பாடிய ஜெயங்கொண்டார் பிறந்தார் ஆதலினும் ராஜேந்திரன் பல வெற்றிகளை பெற்றான் ஆதலினும் இது ஜெயங்கொண்டம் என வழங்கப்படுகிறது . பல தமிழ் அமைப்புகள் இதனை வெற்றி கொண்ட சோழபுரம் என்றே அழைக்கின்றன .
== மக்கள் வகைப்பாடு ==
| |||