பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Muhamed~tawiki
2405:204:724D:B553:888:4CC:8C84:2CD (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2619439 இல்லாது செய்யப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 8:
|மாவட்டம்= பெரம்பலூர்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சிதலைவர்
|தலைவர் பெயர்=சி.ரமேஷ்
|உயரம்=150
|பரப்பளவு=
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை = 4964849,648
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=621212
வரிசை 19:
|இணையதளம்=www.municipality.tn.gov.in/perambalur|http://www.perambalur.tn.nic.in/
}}
'''பெரம்பலூர்''' ([[ஆங்கிலம்]]:Perambalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் இருக்கும் ஒருதலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.
 
== பெயர் விளக்கம் ==
வரிசை 29:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.23|N|78.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Perambalur.html |title = Perambalur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== மக்கள் வகைப்பாடு ==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.94%, இசுலாமியர்கள் 9.29%, கிறித்தவர்கள் 3.6%, மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/perambalur-population-perambalur-tamil-nadu-803639 பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரம்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரம்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{பெரம்பலூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டம்]]
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பெரம்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது