பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சிNo edit summary |
|||
வரிசை 2:
{{Infobox settlement
| name = பெரம்பலூர் + (பிரம்பலூர்)
| native_name = பெரும்புலியூர்
| native_name_lang =
வரிசை 75:
== பெயர் விளக்கம் ==
* பெரும்புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127</ref> பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் [[இளம்புல்லூர்க் காவிதி]] என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).
* மேலும் இவ்வூரில் [[பிரம்பு]]மரங்கள் அதிகமாக விளைந்ததாலும் அந்த பிரம்புமரத்தில் இருந்து பல பொருள் சாதனங்கள் இவ்வூர் மக்கள் தயாரித்து வந்ததாளும் இவ்வூருக்கு பிரம்பலூர் என்ற பெயர் காலபோக்கில் மாறி பெரம்பலூர் ஆக மாறியது என்றும் கருத்து நிலவுகின்றது.
== பெரம்பலூர் நகராட்சி பகுதி ==
| |||