பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shriheeran
imported>Semmal50
No edit summary
வரிசை 27:
இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ் பெற்றவை.
 
இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், கத்தோலிக்ககத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் புனிதபுனிதத் தலமாக அமைந்துள்ளது. இது பவானி - மேட்டுர் [[சாலை|சாலையில்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள [[குமாரபாளையம்|குமாரபாளையத்தை]] இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன. குறிப்பாககுறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் பகுதிமிகுதியாகக் இருக்கும்.கூடுவார்கள்
 
== ஆதாரங்கள் ==
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
"https://tamilar.wiki/w/பவானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது