பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி |
imported>Nan No edit summary |
||
வரிசை 21:
|}}
'''பெருந்துறை''' ([[ஆங்கிலம்]]:Perundurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==வரலாறு==
மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்துறை வட்டத்தின் தலைநகர். சென்னை-கொச்சி தேசிய நெடுங்சாலையில் ஈரோட்டின் தென்மேற்கில் 19 கி.மீ.தொலைவில் உள்ளது இவ்வூர்.
வரி 29 ⟶ 30:
இங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மிகப் பெரிய வாரச்சந்தை கூடுகிறது. சந்தைக்கு விற்கப் கால்நடைகள் மிகுதியாக வருகின்றன.
இந்திய அரசப் பேராளர் வெலிங்டன் பிரபு-1933 ஆம் ஆண்டு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கோவை மாவட்டக் காச நோய்த் தடுப்புச் சங்கம் இங்கு 1939-ஆம் ஆண்டு காசநோய் மருத்துவமனை ஒன்றை நிறுவியுள்ளது. கோவைப் பெரியார் இராமலிங்கம் பெயரில் உள்ள அம்மருத்துவமனை தமிழகத்தில் உள்ள பெரிய காநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும். உயர்ந்த மேட்டுப் பகுதியில் அம்மருத்துவமனை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் மிகத்தூய்மையான காற்று நன்கு வீசுகிறது.
[[சோழன் செங்கணான்]] எனும் சோழமன்னன் முற்பிறவியில் திருவானைக்காவில் சிலந்தியாக பிறவி எடுத்திருந்தான். சிலந்தி தன் ஞானத்தால், வெண்நாவல் மரத்தடியில் வீற்றிருந்த ஈசனுக்கு தன்னை அறியாமலேயே சிவசேவை செய்து வந்தது. சிவபெருமான் மீது இலை, சருகு, தூசி விழாமல் இருக்க தன் வழக்கப்படி வலை பின்னி வைத்தது. பழம்பிறப்பில் செய்த தவப்பயனால் வெள்ளை யானை ஒன்றும் தினமும் தன் தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதித்து வந்தது. தனது வழிபாட்டிற்கு இடையூறாகத் தொங்கிக் கொண்டிருந்த வலையை இழுத்துப் போட்டு பிய்த்து எறிந்தது யானை. தினம் தினம் சிலந்தி வலை பின்ன, யானை பிய்த்துப் போட, ஒரு நாள் கோபம் மிக அதிகம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கடித்து வதைத்தது. வலியைத் தாங்க முடியாமல் யானை தும்பிக்கையைத் தூக்கித் தூக்கி அடித்து சிலந்தியைக் கொன்று விட்டு தானும் உயிர் துறந்தது.
வரிசை 64:
* [[நந்தா பொறியியல் கல்லூரி]]
* [[சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி]], [[ஈரோடு]] (ஐ.ஆர்.டி.டி)
== வார்டுகள் ==
=== வார்டு 1===
பெரியமடத்துப்பாளையம், ஆதிதிராவிடர் காலனி, கோவை மெயின் ரோடு, சின்னமடத்துப்பாளையம், பழையகோட்டை அரிஜனகாலனி, புதியகோட்டை அரிஜனகாலனி, குழந்தையன்தோட்டம்
=== வார்டு 2 ===
ராஜவீதி, பாவடி வீதி
=== வார்டு 3 ===
பொடிமட்டைகாரர் சந்து, மஜீத் வீதி, முகமதியர் தெரு
=== வார்டு 4 ===
பஜனைகோயில் தெரு 1, பஜனைகோயில் தெரு 2, பஜனைகோயில் தெரு 3, முதலியார் வீதி
=== வார்டு 5 ===
குன்னத்தூர் ரோடு, கள்ளியம்புதூர் ரோடு, கள்ளியம்புதூர்
=== வார்டு 6 ===
கோவை மெயின் ரோடு, எம் சி ரோடு
=== வார்டு 7 ===
அக்ரஹார ரோடு, பஸ் ஸ்டேண்டு ரோடு
=== வார்டு 8 ===
எம் சி ரோடு கிழக்கு
=== வார்டு 9 ===
சென்னிவலசு
=== வார்டு 10 ===
தோப்புபாளையம்
=== வார்டு 11 ===
ஆதிதிராவிடர் காலனி, ஆதிதிராவிடர் வீதி, கவின் நகர், காந்தி நகர், ஆனந்த நகர்
=== வார்டு 12 ===
பணிக்கம்பாளையம், பணிக்கம்பாளையங்கிழக்கு ஆதிதிராவிடர்காலனி, பணிக்கம்பாளையம்மேற்கு ஆதிதிராவிடர்காலனி, முள்வாடியூர், காட்டூர், அரசங்குட்டைத்தோட்டம், தாளக்கரைபுதூர், சின்னவேட்டுவபாளையம்
=== வார்டு 13 ===
பெரியவேட்டுவபாளையம், குமரன்தெரு, பெரியவேட்டுவபாளையம்நாடார் வீதி, பெரியவேட்டுவபாளையம் ஆதிதிராவிடர் காலனி
=== வார்டு 14 ===
=== வார்டு 15 ===
குட்டைக்காடு, கடப்பமடை, அலிச்சாகவுண்டன்புதூர், கருக்கன்காட்டூர், ஓலப்பாளையம், கந்தம்பாளையம்.
==ஆதாரங்கள்==
| |||