திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TrengarasuBOT clean up |
imported>கோபி சிNo edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்''' [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). |
'''திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). |
||
==வெளி இணைப்புக்கள்== |
|||
* [http://www.shivatemples.com/nofct/nct51.html கோயில் பற்றிய தகவல்கள்] |
|||
==இவற்றையும் பார்க்கவும்== |
|||
* [[பாடல் பெற்ற தலங்கள்]] |
|||
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]] |
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]] |
||
20:04, 14 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்
திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).