திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
==தியாகராஜ ஆராதனை விழா==
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஐந்து நாற்கள் தியாகராஜ சுவாமிகளின்தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாற்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள்.
இதேபோல் சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாக கொண்டு [[சென்னை|சென்னையில்]] ஆண்டு தோறும் இசை விழாவை நடைபெற்று வருகின்றது.
 
"https://tamilar.wiki/w/திருவையாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது