திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ஸ்ரீநிவாசன்
சிNo edit summary
imported>ஸ்ரீநிவாசன்
வரிசை 1: வரிசை 1:
'''திருவாரூர்''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள ஊரும், [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தின்]] தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் [[சித்திரை மாதம்|சித்திரை மாதத்தில்]] தேர் திருவிழா கொண்டாடப் படுகிறது. [[கர்நாடக சங்கீதம்|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். முன்னாள் தமிழக முதலமைச்சரான [[மு. கருணாநிதி]] திருவாரூர் அருகில் உள்ள [[திருக்குவளை]] எனும் ஊரில் பிறந்தவர்.

[[பகுப்பு:தமிழகத்தைச் சேர்ந்த ஊர்கள்]]
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]

[[en:Tiruvarur]]
[[en:Tiruvarur]]

13:51, 2 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

திருவாரூர் தமிழ் நாட்டில் உள்ள ஊரும், திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா கொண்டாடப் படுகிறது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி திருவாரூர் அருகில் உள்ள திருக்குவளை எனும் ஊரில் பிறந்தவர்.

"https://tamilar.wiki/w/index.php?title=திருவாரூர்&oldid=191028" இலிருந்து மீள்விக்கப்பட்டது