திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Sodabottle
No edit summary
வரிசை 1:
'''திருவாரூர்''' ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ,மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.
 
{{Infobox Indian jurisdiction
|வகை = முதல் நிலை நகராட்சி
வரி 22 ⟶ 20:
|}}
 
'''திருவாரூர்''' ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ,மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் [[சித்திரை மாதம்|சித்திரை மாதத்தில்]] [[தேர்த் திருவிழா]] கொண்டாடப் படுகிறது.
 
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழக முன்னால்முன்னாள் முதலமைச்சரான [[மு. கருணாநிதி]] திருவாரூர் அருகில் உள்ள "[[திருக்குவளை"]] எனும் ஊரில் பிறந்தவர்.
 
[[படிமம்:Tiruvarur temple gopuram.JPG|thumb|left|வான்மீகிநாதர் கோயில் கோபுரம்]] [[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]
"https://tamilar.wiki/w/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது