சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>விஜயஷண்முகம்
No edit summary
imported>விஜயஷண்முகம்
நாகப்பட்டினம் மாவட்டம்
வரிசை 1:
'''சீர்காழி (Sirkazhi)''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டிணம்]]நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் நதியும்]], ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், திருக்கோலக்கா, [[திருவெண்காடு]] மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள். பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://tamilar.wiki/w/சீர்காழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது