பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvaprabuc
imported>தமிழ்க்குரிசில்
சி ”பொரி”யியல் கல்லூரி! பொரி செய்யக் கற்றுத் தருகிறார்களா?? :) *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 27:
 
'''பழனி''' (''Palani''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற [[முருகன்]] கோவில் இருக்கிறது. இக்கோவில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றாகும்.
 
==சங்ககாலம்==
:இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரி 34 ⟶ 36:
== வழிபாட்டுத்தலங்கள் ==
பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.
 
=== இந்து வழிபாட்டுத்தலங்கள் ===
* [[பழனி முருகன் கோயில்]](பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
வரி 41 ⟶ 44:
* ரெணகாளியம்மன் கோயில்.
* மாரியம்மன் கோயில்
* பட்டத்து விநாயயகர்விநாயகர் கோயில்
 
=== இசுலாமிய வழிபாட்டுதலங்கள்வழிபாட்டுத் தலங்கள் ===
* பெரிய பள்ளிவாசல்
* சின்ன பள்ளிவாசல்
வரி 59 ⟶ 62:
* அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் கலை கல்லூரி
* அருள்மிகு பழநி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி
* திரு சுப்ரமணியா பொரியியல்பொறியியல் கல்லூரி
 
===பல்தொழில் நுட்பப்பயிலகம்===
* அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
* திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்
 
===பள்ளிகள்===
* நகராட்சி மேல்நிலை பள்ளி
* ITOஐடிஓ மேல்நிலை பள்ளி, ஆயகுடி
* தேவி மெட்ரிகுலேஷன் பள்ளி
* ஸெயின்ட் ஜோஸப் மெட்ரிகுலேஷன் பள்ளி
* ஸயின்ட் பால் மெட்ரிகுலேஷன் பள்ளி
* லிட்டில் ப்ளவர் நடுநிலை பள்ளி
* அக்‌ஷயா மெட்ரிக்குலேசன் பள்ளி
ஸ்ரீ* சிரீ ரேணுகாதேவி மேல்நிலை பள்ளி
 
அக்‌ஷயா மெட்ரிக்குலேசன் பள்ளி
== மேற்கோள்கள் ==
ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலை பள்ளி
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/பழனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது