பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy →சங்ககாலம்: அச்செழுத்து நீக்கம் |
imported>Rasnaboy →சங்ககாலம்: அச்செழுத்து நீக்கம் |
||
வரிசை 33:
== சங்ககாலம் ==
இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும்.
[[பேகன்|வையாவி கோப்பெரும் பேகன்]] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு<ref> [https://books.google.co.in/books?id=hZ8OAAAAMAAJ&dq=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+ Paḷḷu ilakkiyam]</ref> என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref>
| |||