உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 3355 [[நகராட்சி]]மாநகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,015 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 70,467 ஆகும். அதில் 34,827ஆண்களும், 35,640 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6467 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 11,679 மற்றும் 160 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.71%, இசுலாமியர்கள் 12.4% , கிறித்தவர்கள் 2.44% மற்றும் பிறர் 0.46% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.censusindia.co.in/towns/palani-population-dindigul-tamil-nadu-803576 பழநி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
== வழிபாட்டுத்தலங்கள் ==
|