பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Spelling mistakes and some corrections. |
Add more informations about kumbakkarai. |
||
வரிசை 51:
==கும்பக்கரை நீர்வீழ்ச்சி==
இங்கு [[கும்பக்கரை அருவி]] எனும் பிரபல நீர்வீழ்ச்சி உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 8 கி.மீ தூரத்தில் உள்ளது.கொடைக்கானல் வட்டக்கானல் என்னும் இடத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வருகிறது. உயரம் குறைந்த சிறிய நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் கூட விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சியை ஒட்டி கொடைக்கானலுக்கு வெள்ளகவி வழியாக செல்லும் ட்ரெக்கிங் பாதை உள்ளது . வனத்துறை அனுமதி பெற்றவர்கள் மட்டும் டிரெக்கிங் செல்ல முடியும். நீர்வீழ்ச்சியின் ஒரு கிலோமீட்டருக்கு முன்னால் பிரிந்து செல்லும் சாலையிலிருந்து அடுக்கம் , பெருமாள் மலை வழியாக இருசக்கர மற்றும் சிறிய நான்கு சக்கர வாகனங்களில் கொடைக்கானல் செல்ல முடியும். எனினும், அந்த சாலையில் பயணிக்கும் முன் சாலையின் நிலை குறித்த விசாரணைகள் தேவை .{{cn}}
==புகழ் பெற்றவர்கள் ==
| |||