தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kailash PL No edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
வரிசை 25:
== அமைவிடம் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி (அளவை)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ளது. [[சிவகங்கை மக்களவைத் தொகுதி|சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின்]] கீழ் வருகிறது.தேவகோட்டையில் மொத்தம் 16 ஊரணிகள் உள்ளன.{{cn}}
== போக்குவரத்து ==
[[திருச்சிராப்பள்ளி]] – [[இராமேசுவரம்]] தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், [[திருச்சி]]யிலிருந்து [[இராமேசுவரம்]] செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையமாகும்]]. அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை ரஸ்தா ரயில்வே நிலையம் . தேவகோட்டையில் இருந்து [[சென்னை]], [[கோயம்புத்தூர்|கோவை]], [[திருச்சி]], [[மதுரை]] உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவகோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவகோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும்.
வரி 34 ⟶ 32:
== பெயர்க் காரணம் ==
சோழ நாட்டில் காவிரிபூபட்டினத்தில் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்]] வாழ்ந்த ஊர்களில் ஒன்று தேவி கோட்டை அதன் நினைவாக பாண்டிய நாட்டில் இந்த ஊருக்கு தேவி கோட்டை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் தேவி கோட்டை என்பது "தேவகோட்டை" என மருவியது.<ref>{{Cite book|title=செட்டிநாட்டு ஊரும் பேரும்|author=பழ.அண்ணாமலை|publication-date=1986|publisher=M.M.MUTHIAH RESEARCH FOUNDATION,MADRAS|page=33}}</ref>
== பள்ளிகள் ==
'''தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்'''
வரி 56 ⟶ 51:
*முருகானந்தா நடுநிலைப் பள்ளி
* புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராம்நகர்
== கல்லூரிகள் ==
*ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வரி 65 ⟶ 59:
*புனித சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி
*
== புகழ் பெற்ற நபர்கள் ==
*[[சின்ன அண்ணாமலை]]
வரி 91 ⟶ 84:
*தேவகோட்டை இராமநாதன் , நகைச்சுவை பேச்சாளர்.
*
== கோவில்கள் ==
தேவக்கோட்டை நகரில் உள்ள கோவில்கள்.
வரி 109 ⟶ 101:
[[தமிழிசை இயக்கம்|தமிழிசையை]] வளர்க்கும் நோக்கத்துடன் டி.ஆர்.அருணாச்சலம் மற்றும் [[சின்ன அண்ணாமலை]] முயற்சியில் [[மு. அண்ணாமலை|ராஜா சர் அண்ணாமலை செட்டியார்]] நிதியுதவியுடன் [[தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)|இரண்டாவது தமிழிசை மாநாடு]] தேவகோட்டையில் 1941ஆம் ஆண்டு நடைபெற்றது.<ref>{{Cite book|title=சொன்னால் நம்பமாட்டீர்கள்|author=சின்ன அண்ணாமலை|publisher=அல்லயன்ஸ் பதிப்பகம்|publication-date=1978|pages=70-81}}</ref>
[[படிமம்:தேவகோட்டை_தமிழிசை_மாநாடு_புகைப்படம்.jpg|thumb|1941இல் தேவகோட்டையில் நடந்த தமிழிசை மாநாடு புகைப்படம்.]]
== புகைப்படங்கள் ==
[[படிமம்:தேவகோட்டை_நகரச்_சிவன்_கோயில்.jpg|thumb|தேவகோட்டை நகரச் சிவன் கோயில் ]]
[[படிமம்:King_George_gate_,_Devakottai.jpg|thumb|தேவகோட்டை மேல வளவு என்கின்ற '''ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்''' , தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.]]
== ஆதாரங்கள் ==
<references />
| |||