தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7 |
imported>AntonBot சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற |
||
வரிசை 24:
== அமைவிடம் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி (அளவை)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ளது. [[சிவகங்கை மக்களவைத் தொகுதி|சிவகங்கை
== போக்குவரத்து ==
[[திருச்சிராப்பள்ளி]] – [[இராமேசுவரம்]] தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், [[திருச்சி]]யிலிருந்து [[இராமேசுவரம்]] செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையமாகும்]]. அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை ரஸ்தா ரயில்வே நிலையம் . தேவகோட்டையில் இருந்து [[சென்னை]], [[கோயம்புத்தூர்|கோவை]], [[திருச்சி]], [[மதுரை]] உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
வரிசை 80:
*ஹரி சேவுகன் செட்டி, அமெரிக்காவை சேர்ந்த ஜனநாயக கட்சியின் தேசிய ஊடக செயலாளர் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முதன்மை செய்தி தொடர்பாளர். இவரின் சொந்த ஊர் தேவகோட்டை.
*சொ.சொ.மீ. சுந்தரம், பேச்சாளர்
*தேவகோட்டை இராமநாதன் , நகைச்சுவை பேச்சாளர்.
*
வரி 103 ⟶ 102:
*[[கண்டதேவி|கண்டதேவி சிவன் கோவில்]]
*கோட்டைவயல் சிவன் கோவில்
*எழுவங்கோட்டை சிவன் கோவில்
== தமிழிசை மாநாடு ==
[[தமிழிசை இயக்கம்|தமிழிசையை]] வளர்க்கும் நோக்கத்துடன் டி.ஆர்.அருணாச்சலம் மற்றும் [[சின்ன அண்ணாமலை]] முயற்சியில் [[மு. அண்ணாமலை|ராஜா சர் அண்ணாமலை செட்டியார்]] நிதியுதவியுடன் [[தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)|இரண்டாவது தமிழிசை மாநாடு]] தேவகோட்டையில் 1941ஆம் ஆண்டு நடைபெற்றது.<ref>{{Cite book|title=சொன்னால் நம்பமாட்டீர்கள்|author=சின்ன அண்ணாமலை|publisher=அல்லயன்ஸ் பதிப்பகம்|publication-date=1978|pages=70-81}}</ref>
[[படிமம்:
== புகைப்படங்கள் ==
[[படிமம்:
[[படிமம்:King_George_gate_,_Devakottai.jpg|thumb|தேவகோட்டை மேல வளவு என்கின்ற '''ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட்''' , தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.]]
== ஆதாரங்கள் ==
| |||