தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 26:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி (அளவை)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ளது. [[சிவகங்கை மக்களவைத் தொகுதி|சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின்]] கீழ் வருகிறது.தேவகோட்டையில் மொத்தம் 16 ஊரணிகள் உள்ளன.காரைக்குடி இதன் அருகாமையில் உள்ள நகரமாகும் {{cn}}
== போக்குவரத்து ==
[[திருச்சிராப்பள்ளி]] – [[இராமேசுவரம்]] தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், [[திருச்சி]]யிலிருந்து [[இராமேசுவரம்]] செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையமாகும்]]. அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | url-status = unfit }}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவகோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவகோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும்.
| |||