ஆள்கூறுகள்: 9°52′N 78°29′E / 9.87°N 78.48°E / 9.87; 78.48

சிவகங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
No edit summary
imported>Info-farmer
சிNo edit summary
வரிசை 24: வரிசை 24:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,129 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 86% உம் பெண்களின் கல்வியறிவு 77% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>http://www.sivaganga.tn.nic.in/admin_setup.htm#HOMEPG1</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[சிவகங்கை]] நகரம் உள்ளது.
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,129 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 86% உம் பெண்களின் கல்வியறிவு 77% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>http://www.sivaganga.tn.nic.in/admin_setup.htm#HOMEPG1</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகங்கை நகரம் உள்ளது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 30: வரிசை 30:


==வெளி இணைப்பு==
==வெளி இணைப்பு==
*[http://wikimapia.org/#lang=en&lat=9.848657&lon=78.486629&z=18&m=h&show=/12466945/Sivaganga-Velunachiyer-Palace| விக்கி மேப்பியாவில் சிவகங்கை இருப்பிடம் ]
*[http://wikimapia.org/#lang=en&lat=9.848657&lon=78.486629&z=18&m=h&show=/12466945/Sivaganga-Velunachiyer-Palace விக்கி மேப்பியாவில் சிவகங்கை இருப்பிடம் ]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
{{Reflist|colwidth=30em}}

{{தமிழகக் கோட்டைகள்}}

{{சிவகங்கை மாவட்டம்}}
{{சிவகங்கை மாவட்டம்}}


[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட வட்டங்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கோட்டைகள்]]



{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:தமிழகக் கோட்டைகள்]]

19:42, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

சிவகங்கை
—  முதல் நிலை நகராட்சி  —
சிவகங்கை
அமைவிடம்: சிவகங்கை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°52′N 78°29′E / 9.87°N 78.48°E / 9.87; 78.48
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் அர்ஜுனன்
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி சிவகங்கை

-

சட்டமன்ற உறுப்பினர்

பி. ஆர். செந்தில்நாதன் (அதிமுக)

மக்கள் தொகை 40,129 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


102 மீட்டர்கள் (335 அடி)

சிவகங்கை (ஆங்கிலம்:Sivaganga), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°52′N 78°29′E / 9.87°N 78.48°E / 9.87; 78.48 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 மீட்டர் (334 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,129 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 86% உம் பெண்களின் கல்வியறிவு 77% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]. இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகங்கை நகரம் உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Sivaganga". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. http://www.sivaganga.tn.nic.in/admin_setup.htm#HOMEPG1

வெளி இணைப்பு

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=சிவகங்கை&oldid=192618" இலிருந்து மீள்விக்கப்பட்டது