கீழக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"கீழக்கரை வள்ளல் வாழ்ந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
கீழக்கரை |
|||
{{Infobox Indian Jurisdiction | |
|||
வள்ளல் வாழ்ந்த கீழை |
|||
நகரத்தின் பெயர் = கீழக்கரை | |
|||
கீழக்கரை தென்தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்கரை பட்டினமாகும் இது மன்னார் |
|||
native_name = Kilakarai|skyline_caption = View of LightHouse Kilakarai| |
|||
வளைகுடாவில் அமைந்து உள்ளது . |
|||
type = Town| |
|||
இக்கடற்கரை பட்டினதிற்கு நேர் எதிராக அப்பா தீவும் , தென் மேற்கே பாலைய முனை தீவும் ,ஆணை தீவும் , நல்லதண்ணீர் தீவு, சுள்ளி தீவு ,உப்பு தண்ணீர் தீவுகளும் , தென் கிழக்கே,தளரி தீவும் , முல்லை தீவும் அமைந்துள்ளது . |
|||
image_map = WikiprojectIndiacities_kilakarai.png| |
|||
latd = 9.23 | latNS=N|longd=78.78|longEW=E| |
|||
மாநிலம் = தமிழ்நாடு| |
|||
மாவட்டம் = இராமநாதபுரம் | |
|||
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்| |
|||
தலைவர் பெயர் =ராபியத்துல் கதரியா| |
|||
உயரம் = 8| |
|||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | |
|||
மக்கள் தொகை = 30,472| |
|||
மக்களடர்த்தி = | |
|||
பரப்பளவு = | |
|||
தொலைபேசி குறியீட்டு எண் = 91 4567| |
|||
அஞ்சல் குறியீட்டு எண் = 623 517| |
|||
வாகன பதிவு எண் வீச்சு = TN 65| |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
|||
'''கீழக்கரை''' ([[ஆங்கிலம்]]:Kilakarai(Keelakarai)), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[இராமநாதபுரம் வட்டம்]], [[திருப்புல்லாணி]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27¢code=0006&tlkname=Ramanathapuram#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=%27Tiruppullani%27&dcodenew=23&drdblknew=4</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=27&tlkname=Tiruppullani®ion=4&lvl=block&size=1200</ref> |
|||
கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரை உள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது .இப்பகுதியில் |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
பார் களுக்குள்ளே ஒரு இடத்தில் மட்டும் சுமார் 150 பாகம்(fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிஃப் பாதை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும் . |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
அந்த இடை வெளிப் பாதையை காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள்(Beacons) அமைக்கபட்டு உள்ளன . |
|||
==ஆதாரங்கள்== |
|||
கீழக்கரை துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவு வாயிலாக அமைந்து உள்ளது . |
|||
<references/> |
|||
கீழக்கரை துறைமுகதின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால். இங்கு வந்து நங்குர மீடும் கப்பல் கள் எல்லாம் பெருங்காற்றிற்கும் , பேரலை களுக்கும் இடையில் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு அமைத்து உள்ள தீவு களும் கடல் ஓரத்தில் அமைந்து உள்ள பார் களுமே இயற்கை அரணாக அமைந்து உள்ளன . என்பது குறிப்பிடதக்க விஷயம் ஆகும் . |
|||
== பார்க்கவும் == |
|||
*[http://municipality.tn.gov.in/Keelakarai/கீழக்கரை நகராட்சி இணையதளம்] |
|||
*[http://keelakaraitimes.com/ கீழக்கரை டைம்ஸ் - கீழக்கரை செய்திகள்] |
|||
இங்கு உள்ள பார்களில் சங்கு ,முத்துச்சிப்பி,வண்ணமீன்கள், போன்ற கடல் வாழ் ஜீவன்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கை சூழல் அமைந்து உள்ளது து உள்ளது . |
|||
{{தமிழ்நாடு நகராட்சிகள்}} |
|||
உப்பு தன்நீர் தித் தீவுக்கு அருகாமையிலும், நல்ல தன்நீர் தித் தீவுகவுக்கும் , ஆணை பார் தீவுக்கும் இடையிலே யும் முத்துச் சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்து உள்ளன |
|||
{{இராமநாதபுரம் மாவட்டம்}} |
|||
இத்தகய இயற்கை அமைப்பை யும் , கள் செல்வங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது .. |
|||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
. |
|||
கி.சபரி |
|||
{{TamilNadu-geo-stub}} |
|||
17:13, 29 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
கீழக்கரை வள்ளல் வாழ்ந்த கீழை
கீழக்கரை தென்தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்கரை பட்டினமாகும் இது மன்னார்
வளைகுடாவில் அமைந்து உள்ளது . இக்கடற்கரை பட்டினதிற்கு நேர் எதிராக அப்பா தீவும் , தென் மேற்கே பாலைய முனை தீவும் ,ஆணை தீவும் , நல்லதண்ணீர் தீவு, சுள்ளி தீவு ,உப்பு தண்ணீர் தீவுகளும் , தென் கிழக்கே,தளரி தீவும் , முல்லை தீவும் அமைந்துள்ளது .
கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரை உள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது .இப்பகுதியில் பார் களுக்குள்ளே ஒரு இடத்தில் மட்டும் சுமார் 150 பாகம்(fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிஃப் பாதை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும் .
அந்த இடை வெளிப் பாதையை காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள்(Beacons) அமைக்கபட்டு உள்ளன . கீழக்கரை துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவு வாயிலாக அமைந்து உள்ளது . கீழக்கரை துறைமுகதின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால். இங்கு வந்து நங்குர மீடும் கப்பல் கள் எல்லாம் பெருங்காற்றிற்கும் , பேரலை களுக்கும் இடையில் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு அமைத்து உள்ள தீவு களும் கடல் ஓரத்தில் அமைந்து உள்ள பார் களுமே இயற்கை அரணாக அமைந்து உள்ளன . என்பது குறிப்பிடதக்க விஷயம் ஆகும் .
இங்கு உள்ள பார்களில் சங்கு ,முத்துச்சிப்பி,வண்ணமீன்கள், போன்ற கடல் வாழ் ஜீவன்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கை சூழல் அமைந்து உள்ளது து உள்ளது .
உப்பு தன்நீர் தித் தீவுக்கு அருகாமையிலும், நல்ல தன்நீர் தித் தீவுகவுக்கும் , ஆணை பார் தீவுக்கும் இடையிலே யும் முத்துச் சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்து உள்ளன
இத்தகய இயற்கை அமைப்பை யும் , கள் செல்வங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது .. .
கி.சபரி