சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AlleborgoBot சி தானியங்கி இணைப்பு: vi:Sattur |
imported>Ac arunsekar~tawiki Added initial info about Transport and Education |
||
வரிசை 11:
மக்கள் தொகை = 31,274|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 3.83 |
தொலைபேசி குறியீட்டு எண் = 91 4562 |
அஞ்சல் குறியீட்டு எண் = 626203 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 67 |
பின்குறிப்புகள் = |
}}
வரிசை 24:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== கல்வி ==
சாத்தூரில் ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி அமைந்துள்ளது.
==போக்குவரத்து==
தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு நல்ல சாலை வசதியும், பொதுப் போக்குவரத்து வசதியும் இரயில் வசதியும் உள்ளது.
==வெளி இணைப்புகள்==
* [http://srnmcollege.com ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி]
==ஆதாரங்கள்==
| |||