மேலகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
||
வட்டம் = [[தென்காசி வட்டம்| |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] | |
||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
13:02, 17 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| மேலகரம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | தென்காசி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 12,860 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| இணையதளம் | www.townpanchayat.in/melagaram |
மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் திருநெல்வேலியிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5884 வீடுகளும், 14535 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
புகழ்பெற்றவர்கள்
- திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர்
- திருவாடுதுறை ஆதின அதிபர் - சுப்பிரமணிய தேசிகர்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Melagaram Population Census 2011