பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel |
imported>Agnel |
||
வரிசை 512:
குருத்து ஒலை ஞாயிறு பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தென்னைமரத்தின் குருத்து ஒலையை பிடித்துக் கொண்டு வீதி வீதியாக ஒசன்னா ஒசன்னா என்று கூறிக் கொண்டே செல்லுவார்கள். அதன் பின்னர் பெரிய வியாழன் பெரிய வெள்ளி நாட்களையும் மக்கள் புனிதமாக அனுசரிப்பார்கள்.
ஓவ்வொரு மாதம் முதல் புதன் கிழமை அன்று பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் காலை 11 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி நடு இரவில் 11.30 மணியளவில் திருப்பலி தொடங்கும் சரியாக 12 மணிக்கு கிறிஸ்மஸ் பாடலை பாடி கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெறும் ;டிசம்பா 25-ம் தேதியை கிறிஸ்து பிறப்பாக கொண்டாடுகின்றார்கள். அன்று இரவு ஆலயத்தில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
31 –ம் தேதி இரவு 11.30 மணிக்கு சரியாக புதுவருட ஆராதனை நடைபெறும் ஜனவரி 1 கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள் அன்று மதியம் 2.30 மணிக்கு பலவிளையாட்டு போட்டிகள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நடைபெறும். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
| |||