பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel |
imported>Muthukumaran No edit summary |
||
வரிசை 354:
8. யாதவர்கள்:
பணகுடியில் அதிகமானோர் உள்ளார்கள். கல்வியில் வளர்ச்சி அடைந்து வருகின்றனர் இவர்களின் முக்கிய தொழில் விவசாயம், ஆடு ,மாடு மேய்த்தலும் ஆகும். இவர்கள் பால் பண்ணையில் அதிக வேலை செய்கின்றார்கள்.
9. சோழர்கள்:▼
9. பார்க்கவகுல மூப்பனார்; இவர்கள் குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளனர். இவர்கள் கல்வியறிவில் வளர்ச்சி அடைந்து அரசு/தனியார் பணியிலும் பணிபுரிகின்றனர்.இவர்கள் இந்து/கிறிஸ்தவர்கள் என இரு பிரிவு உள்ளனர், அமலோற்பவ மாதா திருத்தலம் 200 ஆண்டு பழமை பெற்றது.பிரிடிட்ஷ் காலத்தில் இவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். இவர்கள் கத்திக்காரர் எனவும் அழைக்கப்படுகின்றனர், இவர்கள் திருவாங்கூர் மன்னர் ஒருவருக்கு திருக்கோவிலுரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த பாரி மன்னர்களின் மகளை மணம் செய்து கொடுத்த போது பணகுடி பகுதியில் வந்ததாக வரலாறு.
குறைந்த மக்கள் தொகை உடையவர்கள் இவர்;கள் கல்வியில் வளர்ச்சி அடைந்து பெற்றுள்ளனர்;. மேலும் இவர்களின் முக்கிய தொழில் சுண்ணாம்பு தயாரித்து விற்பனை செய்வது ஆகும்.
முஸ்லீம்களில் இரு பிரிவுகள் உள்ளது. 1. பட்டாணி முஸ்லீம், இவர்கள் உருது மொழி பேசுபவர்கள். மற்றொன்று லெப்பை முஸ்லீம்கள் இவர்கள் தமிழ் மொழி பேசுபவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். பல்வேறு இன, மதத்தை சார்ந்த பணகுடி பகுதியில் இவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது முக்கியமான ஒன்றாகும்.
இவர்கள் பரவலாக காணப்படுகிறார்கள். ஆரம்பகாலத்தில் படிப்பறிவு இல்லாமல் இருந்த மக்கள் தற்போது கல்வியறிவு உள்ளவர்களாக காணப்படுகின்றனர். இவர்கள் சலவை தொழில் செய்கின்றனர்.
இவர்கள் குறைந்த அளவில் உள்ளனர். ஆரம்பகாலத்தில் படிப்பறிவின்றி காணப்பட்ட இவர்கள் இன்று ஓர் அளவுக்கு படிப்பறிவு படைத்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் பன்றி வளர்ப்பது ஆகும். கல்வியில் மேம்பட்டு வருகின்றனர்.
இந்துக்களின் பொது நிகழ்ச்சிகள்
| |||