பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel |
imported>Agnel |
||
வரிசை 540:
== புனித அந்திரேயா ஆலயம் ==
புனித அந்திரேயா ஆலயம் பணகுடியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருகாமையில் புளிய மரத்து பஸ் ஸ்டாப் பக்கத்தில் அமைந்துள்ளது.
'''ஆலயத்தின் வரலாறு:'''
1891 – ம் ஆண்டு பணகுடியை சேர்ந்த தேவசகாயம் என்பவரால் கட்ட இடம வழங்கப்படடது. பின்னர் இரண்டாயிரம் ரூபாய் செலவில் ஒரு கல் ஆலயம் கட்டினார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இரண்டாயிரம் ரூபாயின் மதிப்பு இப்போது இருமடங்கு அதிகமாகும். பின்னர் 1893 – ல் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலயம் குளோசப்புகள், சுவரொட்டிகள், நாக்குமணி, வாசிப்புப்பீடம், நற்கருணை மேசை, திருமுழுக்குத.தொட்டி, கடிகாழம், குழுமார் ஆசணங்கள் அனைத்தும் கட்டப்பட்டது. 1894 –ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 – ம் தேதி அருட்பெருந்திரு திருவாங்கூர் பேராயர் அவர்களால் இந்த ஆலயம் பிரதி~;டை செய்யப்பட்டது.
இந்த ஆலயத்தை ஊ.ளு.ஐ ஆலயம் என்று கூறுவார்கள் இந்த ஆலயத்தை வழிப்படும் மக்கள் புரோட்டஸ்டாண்டு கிறிஸ்துவமக்கள் ஆவார்கள். தேவலாயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று தவறாமல் ஆராதனை நடைபபெறும் இந்த ஆராதனையில் கிறிஸ்துவ புரோட்டஸ்டாண்டு மக்கள் கலந்துகொள்வார்கள். கிறிஸ்துமஸ். குருத்து ஓலை ஞாயிறு ஈஸ்டர் பண்டிகைகள் போன்றவை இவர்களால் கொண்டாடப்படும்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களை போன்ற உருவ வழிப்பாடும் கடவுளின் திருவுருவப்படங்களை வைத்துவழிப்படும் பழக்கமும் இவர்களிடமும் இல்லை புரோட்டஸ்டாண்டு கிறிஸ்துவர்கள் இயேசு நாதரை மட்டும் வழிப்பாடுவார்கள் ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவமக்கள் ; இயேசு நாதரின் தாய் தந்தையாரை வழிப்படும் பழக்கம் உடையவர்கள்.
கிறிஸ்தவர்கள் மற்றமதத்துடன் ஒற்றுமையுடன் காணப்பட்டனர். முற்ற மதத்தினரின் பண்டிகைகளிலும் இந்த மக்கள் மகிழ்ச்சியர்ல் கலந்துக் கொள்வார். தீபாவளி. கிறிஸ்துமஸ். ரம்சான், பொங்கல், போன்ற பண்டிகையின் போது தங்களுக்குள் இனிப்பு பண்டங்களை பறிமாறிக் கொள்வர். கல்வியை பொறுத்தவரையில் இவர்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர். இப்போது கொஞ்சம் முன்னேற்றம் பெற்றுள்ளது.
== இசையின் பிறப்பிடம் பணகுடி ==
| |||