பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel
imported>Agnel
வரிசை 478:
'''அமலோற்பவ அன்னை ஆலயம்:''' புனித சூசையப்பர் ஆலய நிர்வாகம், ஆலயத்தில் ஜெபித்தல், பாடுதல் இவை பற்றி நாடார், கத்திக்காரர் ஆகிய இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டது அமைதி ஏற்படுத்த வடக்கன்குளம் பங்குகுருவாக இருந்த சுவாமி பூகே 1894-ம் ஆண்டு கத்திக்காரர்கள் தங்களுக்கு என்று ஆலயம் ஒன்று அமைக்க அனுமதி வழங்கினார். இதன்மூலம் சிலுவை வடிவில் அமைந்த ஆலயம் மரியாவின் அமல உற்பவத்திற்கு அர்பணிக்கப்பட்டது.இறுதியில் இரு தரப்பினருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டது பங்குகுரு தனது வசதிபோல் இரண்டு ஆலயங்களிலும் மாறி மாறி திருப்பலி நிறைவேற்றினார். இரண்டு ஆலய வழிபாடுகளிலும் இரு தரப்பினருமே பங்கு பெற்றனர்.
 
பணகுடி அமல உற்பவ அன்னை ஆலயம், வடலிவிளை புனித சவோரியர் ஆலயம், குமாரபுரம் ஆலயம், கடம்பன்குளம் ஆலயம், தளவாய்புரத்தில் மாதா ஆலயம், வடக்கு வேப்பிளான்குளம் புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் ரோஸ்மியாபுரம் மிக்கேல்லையா ஆலயம் [[பணகுடி புனித சூசையப்பர் திருத்தலம்|புனித சூசையப்பர் திருத்தலப்திருத்தல]] பங்கோடு இணைந்த துணை ஆலயங்கள் ஆகும்.
 
பாடகர் குழு:
"https://tamilar.wiki/w/பணகுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது