பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel |
imported>Agnel |
||
வரிசை 482:
பாடகர் குழு:
திருப்பலியினை சிறப்பாக நடத்திச் செல்வதற்கு உதவும் வகையில் பாடகர் குழு ஒன்று உள்ளது ஏறக்குறைய 11 பெண்களும் 8 ஆண்களும் கொண்ட பாடகர் குழு பாடல் பாடுகின்றனர் பாட்டிற்கு ஏற்ப தாளம் இசைக்க இசைக்கருவிகளும் பயன்படுத்துகின்றனர். திருவிழாவின் போது புதிய பாடல்கள் உருவாக்கி விழாவவை பாடகர் குழுவினர் மேலும் மெருகேற்றுவர்.
பீடச்சிறுவர்கள்:
திருப்பலிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை திருப்பலி நேரத்தில் பங்கு தந்தைக்கு உதவ சிறுவர்கள் உள்ளனர் .இவர்கள் பீடத்தை சுற்றி நின்று திருப்பலிக்கு உதவி செய்வர் தூபம் காட்டுதல் தீபம் ஏற்றுதல் போன்ற பணிகளையும் செய்வார்கள் .இவர்களில் தலைமையான ஒருவர் பங்குதந்தையின் அனைத்து காரியங்களிலும் துணை நிற்பார் அவர் உபதேசியார் என்று அழைக்கப்படுவார். ஆலயம் மற்றும் திருப்பலியின் அனைத்து பொறுப்புகளையும் பங்கு தந்தைக்கு அடுத்தபடியாக இவரே கவனித்துக் கொள்வார்.
பக்த சபைகள்:
:1)
:2)
:3)
:4)
:5)
:6)
:7)
அன்பியங்கள்:
தெருவுக்கு ஒன்று என்ற வகையில் அன்பியங்கள் உருவாக்கப்பட்டு 26 அன்பியங்கள் உள்ளன. இந்த அன்பியங்கள் அன்பினை வெளிபடுத்தி மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்னும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. ஞாயிறு தோறும் மாலை ஜந்து மணியளவில் அன்பியக் கூட்டங்கள் நடைபெறும் தெருவில் உள்ள அனைவரும் ஏதாவது ஒருவர் வீட்டில் ஒன்றாக கூடி நட்புறவோடு ஜெபிப்பார்கள்.
சபை கூட்டங்கள்:
அமலோற்பவ மாதா சபையானது ஞாயிறு தோறும் மாலை 4 மணியளவில் நடைபெறும் அனைத்து இளம் பெண்களும் ஒன்று கூடி ஜெபிப்பார்கள்.
ஞாயிறு மறைக் கல்வி :
ஞாயிறு தோறும் காலை 8 மணியளவில் திருப்பலி முடிந்ததும் 8.15 மணியளவில் மாணவர்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும் வருடத்தில் ஒரு முறை அதாவது ஏப்ரல் மாதத்தில் மறைக்கல்வித் தேர்வுகள் நடைபெறும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பார்கள்.
விழாக்கள்:
பொங்கல்விழா, ஆங்கிலவருட பிறப்பு, கிறிஸ்து பிறப்பு விழா, ஈஸ்டர், தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்களும் கொண்டாடப்படும். புனித சூசையப்பர்க்கு பத்து நாட்கள் திருவிழா வருடந்தோறும் ஏப்ரல் 22 முதல் மே 1 வரை நடைபெறும். அதே போன்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை ஆரோக்கிய மாதா திருவிழா நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பலியும் மாலையில் ஆராதனையும் நடைபெறும். ஆலயத்தின் வெளியே இருக்கும் மாதாவை பயபக்த்தியோடு ஆராதனை செய்து வழிபடுவார்கள் அச்சமயத்தில் ஆலயங்களை சுற்றி ஏராளமான அலங்காரங்கள் செய்வார்கள் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆலயத்தை சுற்றி வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தை புனித சூசையப்பருக்கு மிகச் சிறப்பாக விழா கொண்டாடுவார்கள். இத்திருவிழா உலகத்தில் உள்ள எல்லா சூசையப்பர் ஆலயத்திலும் நடைபெறும். சூசையப்பர் ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரு குழுவாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
ஓவ்வொரு மாதம் முதல் புதன் கிழமை அன்று பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் காலை 11 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை நவநாள் ஜெபம் நற்கருணை ஆசீர்வாதம் பவனி அதனை தொடர்ந்து குணமளிக்கும் நவநாள் திருப்பலியும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி நடு இரவில் 11.30 மணியளவில் திருப்பலி தொடங்கும் சரியாக 12 மணிக்கு கிறிஸ்மஸ் பாடலை பாடி கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெறும் ;டிசம்பா 25-ம் தேதியை கிறிஸ்து பிறப்பாக கொண்டாடுகின்றார்கள். அன்று இரவு ஆலயத்தில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
== பத்து நாள் திருவிழா ==
| |||