பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Techman224 117.206.90.141 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1027067 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 572:
ஆர்மொனிய பெட்டிகள் தயார் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரப்பலகைகள் ‘ரெட்சீடார்’ என்னும் ஒருவகை மலைவேம்பு மரத்தில் இருந்து தயாரிக்கபடுகிறது. இந்த வகை மரப்பலகைகளுக்குத்தான இசையின் அதிர்வுகளை சேதப்படுத்தாமல் வெளிபடுத்தும் குணம் உண்டாம் எனவே தான் பழைகாலத்து மணி அடிக்கும் கடிகாரங்களில் இந்த வகை மரங்களின் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பழங்காலத்து ரேடியோ பெட்டிகளிலும் இந்த வகை மரப்பலகைகள் தான் பயன்படுத்தபட்டுள்ளன.எடைகுறைவாகவும் அதிக திட தன்மை உடையதான இம்மரங்களில் இருக்க தான் மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர் ‘கட்டுமரங்கள்’ கூட செய்யப்படுகின்றன. இப்ரெட்சீடார் மர வகைகள் மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
எனவே தான் இங்கு தயாரிக்கப்படும் ஆர்மொனிய பெட்டிகளுக்கு மவுசு அதிகம்.
==ஆதாரங்கள்==
<references/>
| |||