பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 1:
{{refimprove|date=சூலை 2018}}
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = பணகுடி |
வரி 16 ⟶ 17:
பின்குறிப்புகள் = |
}}
'''பணகுடி''' ([[ஆங்கிலம்]]:Panagudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் இராதாபுரம் தாலுகாவை சார்ந்தது. இவ்வூரில் சிறப்பு மிக்க இராமலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவிலும், [[புனித சூசையப்பர் திருத்தலம், பணகுடி|புனித சூசையப்பர் திருத்தலமும்]] உள்ளன.
 
==மக்கள் வகைப்பாடு==
வரி 22 ⟶ 23:
 
==அமைவிடம்==
காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் கன்னியாகுமரிக்கு வடக்கே 30கி30 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 52கி52 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==பெயர்க் காரணம்==
வரி 36 ⟶ 37:
 
==தொழில் வளம்==
பணகுடியில் முக்கியத் தொழில் [[வேளாண்மை]]. பணகுடியில் ஆற்று நீர்ப்பாசனம், குளத்து நீர்ப்பாசனம் முறையிலும் விவசாயம் செய்தனர். புதியவகை இயந்திரங்கள் மூலம் கிணற்றில் இருந்து நீரைப் பெறுகின்ற முறையும், ஏற்றம் இறைத்தல் முறையும் பின்பற்றப்படுகிறது. பணகுடியின் வடதிசையில் கரிசல் மண்ணும், தென்திசையில் செம்மண்ணும் காணப்படுகின்றது. பணகுடியில் செம்மண்ணும் களிமண்ணும் அதிகம் கிடைப்பதல் செங்கள் சூளைகளுக்கும், ஒடுஓடு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய மூலப்பொருளாக மண் பயன்படுத்தப்படுகிறது.
 
இங்கு நெற்பயிர் அதிகம் விளைச்சல் ஆகிறது. சூன் முதல் செப்டம்பர் வரையிலும் அக்டோபர் முதல் டிசம்பர்திசம்பர் வரையிலும் நெல் பயிரிடப்படுகிறது. இதற்கு நீர்பாசனம் அனுமான் நதியில் இருந்தும் குளத்தில் இருந்தும் கிடைக்கிறது. மேலும் இப்பகுதியில் சோளம், கேழ்வரகு, மிளகு, தென்னை, காய்கறி, வாழை, பனை போன்றவையும் பயிரிடப்படுகிறது.
 
பணகுடியை பொறுத்தவரையில் தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. பணகுடியில் உள்ள அதிகமான பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். மேலும் கூடை முடைதல், சுருட்டு சுற்றுதல், செங்கல் உற்பத்தி செய்தல், ஓடு தொழிற்சாலைகள் போன்ற தொழில்களும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான ஒடுகள்ஓடுகள் மற்றும் செங்கல் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கும் வெளியூர்களுக்கும் வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
 
===சிறுதொழில்கள்===
"https://tamilar.wiki/w/பணகுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது