முக்கூடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம்
சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/mukkudal |
}}
 
'''முக்கூடல்''', ([[ஆங்கிலம்]]: '''Mukkudal''') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி வட்டத்தில்]] இருக்கும் தேர்வுநிலைஒரு தேர்வுநிலைப் [[பேரூராட்சி]] ஆகும்.
 
==பெயர்க் காரணம்==
[[தாமிரபரணி ஆறு]], [[மணிமுத்தாறு (ஆறு)|மணிமுத்தாறு]] மற்றும் [[கடநா நதி]]கள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்றுஎனப் பெயராயிற்று.
 
==அமைவிடம்==
முக்கூடல் பேரூராட்சிக்குபேரூராட்சிக்குக் கிழக்கே [[திருநெல்வேலி]] (20 கிமீகி.மீ.); மேற்கே [[அம்பாசமுத்திரம்]] (15 கிமீகி.மீ.); வடக்கே [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] (19 கிமீகி.மீ.); தெற்கே [[சேரன்மாதேவி]] (11 கிமீகி.மீ.) ; வட மேற்கு [[கடையம்]] (15 கிமீகி.மீ.) தொலைவிலும் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
15.36 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம் ]</ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] அடிப்படையில், இப்பேரூராட்சி 62986,298 வீடுகளும், 14,983 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal/population முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803862-mukkudal-tamil-nadu.html Mukkudal Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701520/mukkudal Mukkudal Town Panchayat]</ref>
 
== கோயில்கள் ==
வரி 35 ⟶ 36:
* [[முக்கூடல் நாராயணசுவாமி கோயில்]]
* [[முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்]]
* [[முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்]]
 
== ஆதாரங்கள் ==
"https://tamilar.wiki/w/முக்கூடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது