சாயர்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle
No edit summary
imported>Sodabottle
சி Quick-adding category "தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்கள்" (using HotCat)
வரிசை 1: வரிசை 1:
'''சாயர்புரம்''' [[தமிழ் நாடு]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் [[பண்ணைவிளை]]யிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [[கிறித்தவம்|கிறித்துவத்தை]]ப் பரப்ப வந்த [[போர்த்துகல்|போர்த்துகீசிய]] மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு [[ஜி. யூ. போப்]] 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.

[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்கள்]]

10:43, 5 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

சாயர்புரம் தமிழ் நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் பண்ணைவிளையிலிருந்து ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிறித்துவத்தைப் பரப்ப வந்த போர்த்துகீசிய மிஷனரி சாமுவேல் சாயர் என்பவரின் பெயரால் இவ்வூர் சாயர்புரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு ஜி. யூ. போப் 1844ல் சாயர்புரம் செமினரி (Sayarpuram seminary) என்ற பள்ளியைத் துவங்கினார். போப் நினைவாக ஒரு பள்ளியும் கல்லூரியும் இங்கு செயல்படுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=சாயர்புரம்&oldid=196010" இலிருந்து மீள்விக்கப்பட்டது