ஏரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>AntonBot
சி top: clean up
வரிசை 21:
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:'''Eral'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் [[சேர்மன் அருணாசல சுவாமி கோயில்]] புகழ்பெற்றதாகும்.
 
இவ்வூர் [[தூத்துக்குடி]]யிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 8 கிமீ தொலைவில் உள்ள [[குரும்பூர்|குரும்பூரில்]] உள்ளது.
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் [[மக்கள்தொகை]] 9,478 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803825-eral-tamil-nadu.html ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700343/eral Eral Town Panchayat ]</ref>
"https://tamilar.wiki/w/ஏரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது