எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sundar
சி நகரத் தந்தை -> பேரூராட்சி மன்றத் தலைவர்
imported>Sundar
மேற்கோள்கள் மொழிபெயர்ப்பு
வரிசை 6:
மாவட்டம்=[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]]|
தலைவர் பதவிப்பெயர்=பேரூராட்சி மன்றத் தலைவர்|
தலைவர் பெயர்=கிருத்திகா ஜெயலட்சுமி<ref name="election">{{cite web | url = http://gisd.tn.nic.in/tnsec/tpcdetl-web26.htm | title = Detailsபேரூராட்சிகள் ofமற்றும் Townஅவற்றின் Panchayatsமன்றத் andதலைவர்களைப் electedபற்றிய Chairpeopleதகவல்கள் | date = 2006-07-07 | work = Officialதமிழ் Tamilநாடு Naduமாநிலத் Stateதேர்தல் [[Electionஆணையத் Commissionதளத்தில் ofவெளியிடப்பட்டுள்ள India|Election Commission]]தேர்தல் resultsமுடிவுகள் }}</ref> |
உயரம்=60 |
பரப்பளவு=172|
வரிசை 18:
இணையத்தளம்_தலைப்பு = தமிழ்நாடு அரசு |
}}
[[Image:EttayapuramBharathiHouse.png|right|thumb|200px|பாரதி பிறந்த வீடு]]'''எட்டயபுரம்''' தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.<ref name="Muthuswami">[http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html Write-upமுத்துசாமி onதீட்சிதரை patronageஎட்டப்பன் ofஆதரித்தமையைப் Muthuswamiபற்றிய Dikshitar by Ettappanஎழுத்தாக்கம்]</ref> தவிர [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்திருக்கிறார்.
 
==வரலாறு==
எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref>[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html Ettayapuramஎட்டயபுரம் was1565-ம் formedஆண்டு inஇப்பெயர் 1565பெற்றது].</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.
 
=== பாரதியின் பிறப்பிடம்===
வரிசை 73:
==வெளி இணைப்புகள்==
* [http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm தமிழ்நாடு அரசு இணைய தளம்]
* [http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்ததைப் பற்றிய எழுத்தாக்கம்]
* [http://www.travellerindia.com/sankarankoil.htm சுற்றுலா தொடர்பான தகவல்]
 
"https://tamilar.wiki/w/எட்டயபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது