சேத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>பொதுஉதவி
Added Infobox and minor edit
 
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
| நகரத்தின் பெயர் = சேத்தூர்
| வகை = பேரூராட்சி
| latd = | longd =
| மாநிலம் = தமிழ்நாடு
| மாவட்டம் = <!--tnrd-dname-->விருதுநகர்<!--tnrd-dname-->
| தலைவர் பதவிப் பெயர் = ஊராட்சித் தலைவர்
| தலைவர் பெயர் =
| மக்களவைத் தொகுதி = <!--tnrd-pcname-->தென்காசி<!--tnrd-pcname-->
| சட்டமன்றத் தொகுதி = <!--tnrd-acname-->இராஜபாளையம்<!--tnrd-acname-->
| உயரம் =
| பரப்பளவு = 13
| கணக்கெடுப்பு ஆண்டு = <!--tnrd-syear-->2011<!--tnrd-syear-->
| மக்கள் தொகை = <!--tnrd-population-->20228<!--tnrd-population-->
| மக்களடர்த்தி =
| அஞ்சல் குறியீட்டு எண் =
| வண்டி பதிவு எண் வீச்சு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| இணையதளம் =
|}}
 
'''சேத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Seithur), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[இராஜபாளையம் வட்டம்|இராஜபாளையம வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இது [[இராஜபாளையம்]] - [[தென்காசி]] சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803788-seithur-tamil-nadu.html Seithur Population Census 2011]</ref>
 
இது 13 சகிமீச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, [[இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/seithur சேத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/சேத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது