அபிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jahangir va
No edit summary
imported>Jahangir va
No edit summary
வரிசை 21:
}}
'''அபிராமம்''' ([[ஆங்கிலம்]]:'''Abiramam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும். [[பரமக்குடி]] - [[கமுதி]] சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது.
முற்காலத்தில் இவ்வூர் மக்கள்பர்மாவில்மக்கள் பர்மாவில்(ரங்கூன்) தொழில் செய்து வந்தனர் இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803807-abiramam-tamil-nadu.html அபிராமம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
"https://tamilar.wiki/w/அபிராமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது