சாயல்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>~AntanO4task சி News, not notability article |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சாயல்குடி |
latd =9.469| longd =78.445|
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = இராமநாதபுரம் |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர் |
தலைவர் பெயர் =ராஜலக்ஷ்மிகண்ணப்பன் |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 12,049|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் =04576 |
அஞ்சல் குறியீட்டு எண் =623120 |
வாகன பதிவு எண் வீச்சு =TN 65 |
பின்குறிப்புகள் = |
}}
'''சாயல்குடி''' ([[ஆங்கிலம்]]:Sayalgudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,049 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சாயல்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாயல்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இது மக்கள் வாழ அருமையான அமைவிடம்
==ஆதாரங்கள்==
<references/>
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
| |||