பரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1:
'''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை வடக்கு வட்டத்தில்]], உள்ள சிற்றூர் ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், [[மதுரை]] - [[திண்டுக்கல்]] சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகர் [[பரவை முனியம்மா]] இவ்வூரினர் ஆவார். இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 625402 ஆகும்.
== மக்கட்தொகை ==
| |||