ஆள்கூறுகள்: 10°06′15″N 78°06′47″E / 10.1043°N 78.1130°E / 10.1043; 78.1130

பாலமேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almightybless
புவியியல்: Edited coordinates and elevation
imported>Almightybless
வரிசை 24: வரிசை 24:


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூர் {{coord|10.1043|N|78.1130|E}} என்ற [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 244.53 [[மீட்டர்]] (802.3 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூர் {{coord|10.1043|N|78.1130|E}}[https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81&params=10.1043_N_78.1130_E_] என்ற [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 244.53 [[மீட்டர்]] (802.3 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

08:37, 17 அக்டோபர் 2023 இல் நிலவும் திருத்தம்

பாலமேடு
பாலமேடு
இருப்பிடம்: பாலமேடு

, தமிழ்நாடு

அமைவிடம் 10°06′15″N 78°06′47″E / 10.1043°N 78.1130°E / 10.1043; 78.1130
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் வாடிப்பட்டி
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி பாலமேடு
மக்கள் தொகை 10,493 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


244.53 மீட்டர்கள் (802.3 அடி)

இணையதளம் www.townpanchayat.in/palamedu


பாலமேடு (ஆங்கிலம்: Palamedu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். [1] 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 10,493 ஆகும்.

4 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.

புவியியல்

இவ்வூர் 10°06′15″N 78°06′47″E / 10.1043°N 78.1130°E / 10.1043; 78.1130[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 244.53 மீட்டர் (802.3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்



"https://tamilar.wiki/w/index.php?title=பாலமேடு&oldid=197660" இலிருந்து மீள்விக்கப்பட்டது