ஹைவேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
புதிய பக்கம்: {{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = Highwavys | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு...
 
imported>Xqbot
சி தானியங்கிஅழிப்பு: en, it, pt, vi; cosmetic changes
வரிசை 18:
'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊராகும்.
 
== ஊர் அமைப்பு ==
 
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 46 தெருக்கள் இருக்கின்றன.
 
== மக்கள் வகைப்பாடு ==
 
இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 4725 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 4711 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 9436 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>
 
== ஆதாரங்கள் ==
 
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Highwavys.htm ஹைவேவிஸ் ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]
வரிசை 36:
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[en:Highwavys]]
[[it:Highwavys]]
[[pt:Highwavys]]
[[vi:Highwavys]]
"https://tamilar.wiki/w/ஹைவேவிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது