வடமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
No edit summary
வரிசை 2:
'''வடமதுரை''' ([[ஆங்கிலம்]]:Vadamadurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]] [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
வடமதுரை பேரூராட்சி [[திண்டுக்கல்]] - [[திருச்சி]] செல்லும் சாலையில், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிலிருந்து]] 1617 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 18,010 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vadamadurai வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இங்கு மாலைப்பட்டி என்ற பெயரில் ஊர் உள்ளது. வடமதுரையின்‌ பேரூராட்சியின் தலைவராக [[திருமதி.நிருபாராணி கணேசன்]] அவர்கள் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்கள்
 
==புவியியல்==
"https://tamilar.wiki/w/வடமதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது