ஆள்கூறுகள்: 11°4′19″N 79°33′27″E / 11.07194°N 79.55750°E / 11.07194; 79.55750

குத்தாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 23: வரிசை 23:
[[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.
[[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு விகிதம்]] 90.79% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803671-kuthalam-tamil-nadu.html Kuthalam Population Census 2011]</ref>
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803671-kuthalam-tamil-nadu.html Kuthalam Population Census 2011]</ref>


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

09:43, 3 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

குத்தாலம்
குத்தாலம்
இருப்பிடம்: குத்தாலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°4′19″N 79°33′27″E / 11.07194°N 79.55750°E / 11.07194; 79.55750
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பெருந்தலைவர் மு.சந்திரபாலு
மக்கள் தொகை 13,434 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

குத்தாலம் (ஆங்கிலம்:Kuthalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துருத்தி என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர்.

திருமணஞ்சேரி கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 90.79% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். [3]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Kuthalam Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=குத்தாலம்&oldid=198828" இலிருந்து மீள்விக்கப்பட்டது