குத்தாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>நௌபல் ரிஸ்வான்
No edit summary
No edit summary
வரிசை 19:
இணையதளம் = www.townpanchayat.in/kuthalam |
}}
'''குத்தாலம்''' ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள [[குத்தாலம் வட்டம்]] மற்றும் [[குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.<ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref>குத்தாலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது .
 
இது [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது. [[மயிலாடுதுறை]]யிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
"https://tamilar.wiki/w/குத்தாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது