பேரளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT சி clean up, replaced: திருவாரூர் மாவட்டதிலுள்ள பேரூராட்சிகள் → திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேர using AWB |
imported>Balurbala No edit summary |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
இணையதளம் =www.townpanchayat.in/peralam | |
இணையதளம் =www.townpanchayat.in/peralam | |
||
}} |
}} |
||
'''பேரளம்''' ([[ஆங்கிலம்]]:Peralam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில், [[நன்னிலம் வட்டம்|நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''பேரளம்''' ([[ஆங்கிலம்]]:Peralam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில், [[நன்னிலம் வட்டம்|நன்னிலம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
03:02, 21 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
| பேரளம் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| வட்டம் | நன்னிலம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3] |
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
6,149 (2011[update]) • 1,553/km2 (4,022/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 3.96 சதுர கிலோமீட்டர்கள் (1.53 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/peralam |
பேரளம் (ஆங்கிலம்:Peralam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
பேரளம் பேரூராட்சி, திருவாரூருக்கு 24.00 கிமீ தொலைவில் உள்ளது. பேரளத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் காரைக்கால் 25 கிமீ; கும்பகோணம் 37 கிமீ; மயிலாடுதுறை 17 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
3.96 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1542 வீடுகளும், 6149 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/peralam/population
- ↑ Peralam Population Census 2011
- ↑ Peralam Town Panchayat