அரிமளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] |
வட்டம் = [[திருமயம் வட்டம்|திருமயம்]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 66|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 78118948 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 9.19|
தொலைபேசி குறியீட்டு எண் = 04333 - 271 |
அஞ்சல் குறியீட்டு எண் = 622201 |
வாகன பதிவு எண் வீச்சு = தநா-55|
இணையதளம் =www.townpanchayat.in/arimalam |
பின்குறிப்புகள் = |
}}
'''அரிமளம்''' ([[ஆங்கிலம்]]:Arimalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டத்தில்மாவட்டம்]], [[திருமயம் வட்டம்|திருமயம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
[[திருமயம் வட்டம்|திருமயம் வட்டத்தில்]] அமைந்த அரிமளம் பேரூராட்சி, [[புதுக்கோட்டை]] மற்றும் [[திருமயம்|திமயத்திலிருது]] 18 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
9.19 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/arimalam அரிமளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,184 வீடுகளும், 8,948 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803719-arimalam-tamil-nadu.html Arimalam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695088/arimalam Arimalam Town Panchayat]</ref>
 
==புவியியல்==
வரி 25 ⟶ 33:
[[சங்க காலம்|சங்க காலத்தில்]] இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி [[பசும்பூண் பாண்டியன்|பசும்பூண் பாண்டியனின்]] ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் '[[நெடுமிடல்]]' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி [[காவிரி ஆறு|காவிரியாற்றின்]] வடகரையிலுள்ள '[[நீடூர்]]' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)<ref>\ [[பரணர்]] - [[அகநானூறு]] 266</ref>.
 
== மேற்கோள்கள் ==
==மக்கள் வகைப்பாடு==
{{Reflist}}
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7811 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரிமளம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரிமளம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==வெளி இணைப்புகள்==
 
* [http://www.townpanchayat.in/arimalam/contact-us அரிமளம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
== இணையதளங்கள் ==
*1. [http://www.arimalamschool.blogspot.com/ அரசு மேல்நிலைப்பள்ளி, அரிமளம்]
*2. [http://wikimapia.org/161329/ARIMALAM-SIVAN-TEMPLE/ அரிமளம் விக்கிமேபியா]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/அரிமளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது