ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தமிழ்க்குரிசில்
சி *உரை திருத்தம்*
imported>தமிழ்க்குரிசில்
உரை திருத்தம்
வரிசை 34:
== ஆலயம் ==
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது மாபெரும் ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.
 
==ஆட்சி==
ஒரத்தநாடு வட்டத்தின் அரசுத் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைந்துள்ளன.
 
==போக்குவரத்து==
[[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கும்]] பட்டுக்கோட்டைக்கும்[[பட்டுக்கோட்டை]]க்கும் அடிக்கடிஅதிகளவிலான பேருந்துகள் இயங்குகின்றன. சிற்றூர்களுக்கு தனியார் சிற்றுந்துகளும் உள்ளன.. போக்குவரத்தில் தனியார் சொகுசுப் பேருந்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலேயேஎண்ணிக்கைலேயே இயங்குகின்றன. சென்னைக்கும் திருச்சிக்கும் செல்ல பேருந்து வசதி உள்ளது. பிற ஊர்களுக்கு செல்ல தஞ்சாவூர் சென்றுஅல்லது செல்லலாம்.பட்டுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும்
 
== ஆதாரங்கள் ==
"https://tamilar.wiki/w/ஒரத்தநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது